கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சென்னையில் படிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..!


பல  தொல்லைகள், பல பிரச்சனைகளுக்கு பிறகு அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் ECR ரோட்டில் PEACE என்ற மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
இங்கு குர்ஆன் கண்காட்சி உலகளவில் பிரபலமான மார்க்க அறிஞர்களின் பேச்சு (பயான்) மற்றும் பல அறிய இஸ்லாமிய புத்தகங்கள் இன்னும் நாம் கண்டிறாத பல
அபூர்வ விஷயங்கள் உள்ளடங்கும்.

இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் இந்த அறிய நிகழ்ச்சி,சென்னையில் வசிக்கும்  மாணவர்கள், வெளிஊர்களில் இருந்து
சென்னையில் வசிக்கும்  மாணவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு இது  ஓர் அறிய வாய்ப்பு   . உலக விஷயங்களுக்காக எவ்வளவோ நாட்களை  நாம் செலவழிக்கிறோம். இறைவனுக்காக நேரங்களை செலவழிக்க அறிய வாய்ப்புகள் வரும்போது அதை நாம் பயன்படுத்த வேண்டும். நழுவவிடும் மக்களாக நாம் இருக்க வேண்டாம்.

0 கருத்துகள்: