ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹஜ் 2014-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
“இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை” – அபூதபியில் EIFF நடத்திய நிகழ்ச்சியில் SDPI மாநிலத் தலைவர் சிறப்புரை!
.jpg)
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஒலிமுஹம்மது அவர்கள் மறைவு.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு சர்புதீன்&பிரதர்ஸ் அவர்களின் தகப்பனார் E.K.ஒலிமுஹம்மது அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை(07.01.2014) பிற்பகல் 2.00 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹிவஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் நாளை புதன்கிழமை (08.01.2014) காலை11,00மணியளவில் நடைப்பெறும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''
சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர் :
லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது ‘சட்டப் பஞ்சாயத்து’ என்ற இயக்கம்.
லேபிள்கள்:
பயனுள்ள தகவல்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)