கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன்

முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? உண்மையே உரக்க சொல்லுவோம் !!!!!!!

மறுக்க முடியாது உண்மையே மறைக்க முடியாது யாரடா சொன்னது நம்மை அந்நியன் என்று ?????

1929  ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார்.

பெற்றோர்களின் சிந்தனைக்கு...!

சென்னை, பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ளது, செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் தனியார் பள்ளி. இந்தப் பள்ளியில் இந்தி மற்றும் அறிவியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்த உமாமகேஸ்வரி என்ற 39 வயது ஆசிரியையை அந்தப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்று வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோமான் நபி முகமது(ஸல் ) அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!

துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது. அது என்ன தெரியுமா?

ரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்

ரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

The text, reportedly worth $22 million, is said to contain Jesus’ prediction of the Prophet’s coming but was suppressed by the Christian Church for years.
அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான் நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் கூறுகின்றனர்.

அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!

நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த
‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும், எதிரிகள் விடும்
குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் சரிபார்த்துக் கொள்ள அரசு வேண்டுகோள்!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான இணையதளம் முகவரி tnvelaivaaippu.gov.inஆகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு – நீ
பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?
தவறை கண்ணெதிரே கண்டும்
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?

நீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா? - ஓர் நினைவூட்டல் !

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால

தமிழ்நாடு முழுவதும் நாளை 40 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

போலியோ சொட்டு மருந்து முகாம் 19-2-2012 மற்றும் 15-4-2012 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப

8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்

Ammi
சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டால் கிரைண்டர், மிக்சி ஆகியவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் முடிவுக்கு பெண்கள் வந்துள்ளனர். மேலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அம்மிக்கல், ஆட்டு உரல் ஆகியவற்றை நம்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது"

படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர்    கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x

இதுதான் இறைவிருப்பம்!

manathodu-manathai1-270x138ஒருமாலை ​நேரம். சில இளைஞர்கள் குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதிரை தன்னுடையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில்

எலுமிச்சையிலிருந்து மின்சாரம்: மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

IAS வெறும் கனவல்ல, நிஜமே!

தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும்.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும்.

இட்டுக்கட்டுவோரை நம்பாதீர்கள்

இன்று முஸ்லிம்களிடையே பரவலான ஒரு நோய் உள்ளது. அது தான் இட்டுக்கட்டுக்களை அப்படியே நம்பிவிடுவது. இன்று சில இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு ஹதீஸில் வரக் கூடிய விடயங்களில்

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.

காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது,

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.

அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக்காகவோ உங்களை அழைக்கவில்லை.

கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்

[சில குடும்பங்களில் கணவனின் கண்ணியத்தை மனைவி கண்டுகொள்வதே இல்லை. கணவனின் மீது குறை கூறித் தன் பக்கம் இரக்கத்தைச் சம்பாதிப்பதையும் சில மனைவிகள் அறிவான செயலாக நினைக்கிறார்கள். இது அந்த மனைவிக்கே
 அவமானம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. போதுமான அளவுக்கு கணவன் சம்பாதித்துப் போட்டாலும் அதிலும் சில குறைகளைக் கூறும் மனைவிகளும்

சமூக வலைத்தளங்களும் – இஸ்லாமிய அடிப்படை வாதங்களும்

imagesCAIKARW6பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை,

குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்

இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்!

F.I.R பதிவு செய்வது எப்படி?First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்

குடல்வால்சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மாபெரும் மீலாத் பெருவிழா