வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும் தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான இணையதளம் முகவரி tnvelaivaaippu.gov.inஆகும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவை இருப்பின் அதனைச் சரிசெய்து கொள்ள உரிய சான்றுகளுடன் தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தை ஏதேனும் ஒரு வேலைநாளில் அணுகி, தங்கள் பதிவு விவரங்களைச் சரிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 30, 2011 முடிய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தமிழகத்தில் சுமார் 71 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்
ஜாதி வாரியாக …
சிறப்பு பிரிவுகள் வாரியாக …
பட்டபடிப்புக்கு கீழ் …
இளங்கலை பட்டதாரி …
முதுகலை பட்டதாரி …

0 கருத்துகள்:
கருத்துரையிடுக