அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)
இறைவனின் பொருத்தம் நாடி தந்தையின் கனவை நனவாக்க இசைந்து படைத்தவனின் அன்பை பெற்ற இறைத்தூதர் இஸ்மாயில்(அலை)அவர்களின் பெற்றோர் நலம் பேணல் என்னும் உயரிய கொள்கையை பின்பற்றி நாமும் நமது பெற்றோர்கள் நலம் பேணவும்,
பெற்றோர்களின் பொருத்தத்தில் பிள்ளைகளின் சுவனம் உண்டு என்ற முகம்மது நபியவர்களின் உன்னத கோட்பாட்டினை நெஞ்சில் சுமந்து குடும்ப நலம் பேணும் நன்மக்களாய் வாழ்வதற்கு இந்நாளில் சபதமேற்போம்!
சகோதர,சகோதரிகள்,நண்பர்கள்,உறவினர்கள்,அனைவருக்கும்,
கோணுழாம்பள்ளம்post தன் நெஞ்சார்ந்த இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
அஸ்ஸலாமுஅழைக்கும்(வரஹ்)
சகோதர, சகோதரிகள்,அனைவருக்கும்
கோணுழாம்பள்ளம்post தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கோணுழாம்பள்ளம்வெளிநாட்டுவாழ்நண்பர்கள்
இணையதளவாசகர்களுக்கும்உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!
ரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.
அதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.
நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்
படைத்தவனையும் பசியில் இருப்பவனையும் நினைவில்கொள்ள பகலெல்லாம் நோன்பைநோற்று இரவு வணக்கத்தை இனிதே நிறைவேற்றி இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள் மனதில் பூ பூக்க
இறைவா உன்பாதம் பணிந்தவனாக எங்கள் பாவங்களை மன்னித்து எங்களையும் நல்லோர் கூட்டத்தில் சேர்ப்பாயாக ...
இனிய ரமலான் சிறக்க எங்களுக்கும் அருள்புரிவாயாக ...
கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்
நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது

துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
படைத்தவனையும்
பசியில் இருப்பவனையும்
நினைவில்கொள்ள
பகலெல்லாம் நோன்பைநோற்று
இரவு வணக்கத்தை
இனிதே நிறைவேற்றி
இன்ப(கியாமத்து நாள் ) நினைவுகள்
மனதில் பூ பூக்க
இறைவா
உன்பாதம் பணிந்தவனாக
எங்கள் பாவங்களை மன்னித்து
எங்களையும் நல்லோர் கூட்டத்தில்
சேர்ப்பாயாக ...
இனிய ரமலான்
சிறக்க
எங்களுக்கும்
அருள்புரிவாயாக ...
கோணுழாம்பள்ளம நண்பர்கள் கோணுழாம்பள்ளம் அயல்நாடுகளில்வாழும்
நண்பர்கள் இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்கள்
அனைவருக்கும் கோணுழாம்பள்ளம்POST மனமார்ந்த இனிய ஈகை-பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது
நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்..
“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
நாள்:20.05.2012(ஞாயிற்றுக்கிழமை)
இடம்:கோணுழாம்பள்ளம்
நீடூர் ஜனாப் மன்சூர்அலி- கோணுழாம்பள்ளம்M. ஜெஹபர்அலி இவர்களின் பேரனும் முஹம்மது ரிபாய்- பமிதா நஸ்ரின் இவர்களின்
அன்பு குழந்தை
முஹம்மது இப்ராஹிம்
பெயர் சூட்டுவிழா
பல்லாண்டு வாழ வாழ்த்தும்
முஹம்மது ஆசிக் -முஹம்மது பஹ்ரிஸ்
சாகுல்ஹமீது -அஸ்கர் அலி
சப்ரினா -முஹம்மது இஸாம்
இவர்களுடன் இணைந்து கோணுழாம்பள்ளம்post இணையதளம்
கோணுழாம்பள்ளம் நண்பர்கள் கோணுழாம்பள்ளம்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,
இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!
புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
கோணுழாம்பள்ளம் நண்பர்கள் கோணுழாம்பள்ளம்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,
இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்…!
நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்..
“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”