கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

விஸ்வரூபம்... முஸ்லீம்களே தீர்வு என்ன?


                      

அப்துல் நாசர் மதானியுடன் இரண்டு மணி நேரம் - அ.மார்க்ஸ் கோ.சுகுமாரன்


கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஒன்பதரை ஆண்டு காலம் கோவை சிறையில் பிணையின்றி அடைக்கப்பட்டு  இறுதியில் குற்றமற்றவர் என சென்ற ஆகஸ்ட் 1, 2007ல் விடுதலையான கேரள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’த் தலைவர் அப்துல் நாசர் மதானி அவர்கள் மீண்டும் ஆக்ஸ்ட் 17, 2012ல் பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டது ஒரு சிலருக்கு நினைவு இருக்கக்கூடும்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் - கோ.சுகுமாரன்


விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்துள்ளன. ஒரு மனித உரிமை ஆர்வலன் என்ற முறையில் எந்த கருத்தையும் தடை செய்வதன் மூலம் எதிர்கொள்ள கூடாது என்ற கருத்துடையவன். ஆனால், முஸ்லிம்களின் எதிர்ப்பில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இப்படத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூறும் காரணங்களில் முக்கியமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் என இப்படத்தில் சித்தரிப்பது.

கடன் வாங்கி கடன் கொடுத்து....


தங்க நகைகளை இரவல் வாங்கி தன்னை அலங்கரித்து செல்வது
தலைப்பிற்கும் சொல்ல வந்த விசயத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் படிப்பவர்களுக்கு தோனலாம். கீழே உள்ளதை படித்து கூட்டிக்கழித்து பார்த்தால் சம்மந்தம் ஆகிவிடும்.

தங்க மனசு போதுமே, தங்க நகை எதற்கு?


பெண் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்?. இது, தமிழ்நாட்டில் எந்த திருமண பேச்சு நடந்தாலும், பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்கும் முதல் கேள்வி. பெண் வீட்டுக்காரர்களும் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் பெண்ணுக்கு இவ்வளவு நகை போடுகிறோம். நீங்கள் எத்தனை பவுனில் தாலிச்சங்கிலி போடுவீர்கள்?

விஸ்வரூபத்துக்கு 15 நாட்கள் தடை! சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே அனுமதி!கீழணை கட்டிய ஆர்தர் காட்டனுக்கும் மணி மண்டபம் தேவை: விவசாயிகள் எதிர்பார்ப்பு


காட்டுமன்னார்கோவில் அருகே தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணை. (உள்படம்) சர்ஆர்தர்காட்டன்
தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணை. (உள்படம்) சர்ஆர்தர்காட்டன்
177 ஆண்டுகளை கடந்த பழமையும், பெருமையும் பெற்ற தஞ்சை மாவட்டம், அணைக்கரையில் உள்ள கீழணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர் காட்டனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் : முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு


நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தை கடந்த 21.01.2013 அன்று முஸ்லிம் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியைப் பார்க்க கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

 ஹஜ் 2012 காணவேண்டிய பிரத்தியேகமான படப்பிடிப்பு! சுப்ஹானல்லாஹ்  !  தெளிவான  காட்சிகள் அடங்கிய  அற்புதமான,ஒரு சிறந்த வீடியோ.
2012  க்கு முன்பு பார்த்திருக்க வாய்ப்பில்லை ! இறுதி பகுதி பிரத்தியேகமாக ஒரு பகுதியாக  பதிவு செய்யப்பட்டது! (ஹஜ் 2012)படப்பிடிப்பு வெளியிடப்பட்டது 18 Oct 2012 
thanks:http://seasonsnidur.blogspot.com

முஸ்லிம்களின் எதிர்காலம்… மதரஸாக்களின் கையில்…!


உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த எழுச்சி குறித்து முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் அறிந்துள்ளார்களோ இல்லையோ முஸ்லிம் சமூகம் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்யும் அனைவரும் அறிவர். குறிப்பாக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் தீய சக்திகள் நன்றாக அறிந்துள்ளனர். இந்த எழுச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இஸ்லாத்தை தழுவும் தாழ்த்தப்பட்டவர்கள் இனி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!


மதுரை:மதுரை: இஸ்லாத்தை தழுவிய ஆதிதிராவிட வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக கருத வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் கூரியூரை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் உமர்நகர் ஜமாத் தலைவராக உள்ளார். இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:

தஞ்சையில் இமாம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர்,ஜன.19-பட்டுக்கோட்டை அண்ணாநகர் பள்ளிவாசல் இமாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பில் தஞ்சை ரெயிலடி முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

20-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் வழங்க ஏற்பாடு


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 
பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் 20-1-2013 மற்றும் 24-2-2013 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது.  தமிழ் நாட்டில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில்

நேர்வழி

நேர்வழியில்லை. திறமையில்லை. பூரணத்துவமில்லை. தெரிந்து கொள்ளவேண்டியது நிறைய இருக்கின்றது. திருத்திக் கொள்ளவேண்டியுமுள்ளது. ஒருவர் உணர்ந்தால் அவருக்கு அல்லாஹ் உதவிபுரிவான். உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கானோர் இது போன்ற துஆவோடு பயணிக்கின்றர். அந்த வழியில் செல்லுங்களெனவே அல்லாஹ்வும் கூறுகிறான்.

தும்பிக்கையில்லா யானை சச்சார் கமிட்டி அறிக்கை?


யானை விலங்குகளில் மிகப் பிரமாண்டபமானது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் தும்பிக்கை யானையின் தற்காப்பிற்கும், உணவினை அள்ளி உயிர் வாழ்வதற்கும் இன்றியமையானது என்பதினை யாரும் மறுக்க மாட்டார்கள்.

அதேபோன்று இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைக்காக பாடுபட்டு பரங்கியரை விரட்டிவிட்டு, பரங்கியரின்            பிரித்தாளும்

குறை சொல்ல வேண்டாமே!!!

மனிதனாக பிறந்தஒவ்வொருவருக்கும்இறைவன்வாழ்வதற்காகஉறுப்புகளை அன்பளிப்பாக.......கொடுத்துள்ளான்..அவற்றில்மிகசிறந்ததுநாவுஎன்னும்சிறியதொருசதைத்துண்டுதான்..அதனுடையபயன்கள்தான்   எத்தனை     எத்தனை..

அடுத்தோருக்கில்லை அல்ஹம்துலில்லாஹ்!


ஆண் குழந்தை தனக்கு பிறந்திருக்கு அல்ஹம்துலில்லாஹ். அழகான வீடு கட்டி குடி போறேன் அல்ஹம்துலில்லாஹ். மனைவிக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். மருமகளாக நல்ல பெண் அமைஞ்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். காலேஜ்ல மகனுக்கு சீட் கெடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். கார் வாங்கியிருக்கேன்

மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்


இஸ்லாம் மாற்று மதத்தவர்களை எந்த அளவிற்கு கண்ணியப்படுத்துகின்றது. மாற்று மதத்தவர்களோடு எத்தகைய பரஸ்பர தொடர்புடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.

முதலாவதாக இஸ்லாம் கூறுகின்றது.

“லா இக்ராஹஃபித்தீன்”

முஹத்திஃதின் அல்லாமா அல் பக்காலி காலமானார்


100 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ள முஹத்திஃதின் அல்லாமா அல் பக்காலி  காலமானார்கள்.

காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு

தடையை உடைத்து தொடங்கியது "பீஸ்' கண்காட்சி


கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி(Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும்.

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

சென்னையில் படிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..!


பல  தொல்லைகள், பல பிரச்சனைகளுக்கு பிறகு அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் ECR ரோட்டில் PEACE என்ற மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
இங்கு குர்ஆன் கண்காட்சி உலகளவில் பிரபலமான மார்க்க அறிஞர்களின் பேச்சு (பயான்) மற்றும் பல அறிய இஸ்லாமிய புத்தகங்கள் இன்னும் நாம் கண்டிறாத பல

ரயில் கட்டண உயர்வு ஜனவரி 21 நள்ளிரவு முதல் அமல்!


ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 21-ம் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரேசன் அரிசி வழங்குகள்...!


         தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் வருடம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதை முற்றிலும் நீக்கக் கோரி  தமிழ் திரையுலகினர் நேற்று சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.

கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்...

பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க

கல்லூரியில் படிக்கும் சகோதரனுக்கு அவசர உதவி தேவை..!!


லால்பேட்டை தாயிப் நகர் சேர்ந்த சகோ அப்துல்லாஹ் அவர்களின் மகன் முகமது ஹசன் அவர்கள் சிவில் இன்ஜினியராக முதலாம் ஆண்டு AS SALAM COLLAGE OF ENGINEERING & TECHNEIGY என்ற கல்லூரியில் படித்துவருகிறார் முதல் வருடப்படிப்புக்கு சுமார் எழுபத்தி ஆறாயிரம் (76ஆயிரம்செலவாகிறது.

பாலியல் வன்முறை - ஓர் அறிவியல் பூர்வ தீர்வு


1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?
தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக

பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆண் நண்பர்கள்


பழகும் போதே மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்! பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது.

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

                                       அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.

புது வருடமும், முஸ்லிம்களும்!


புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?

மாதரைக் காப்போம்


டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய வினாடி வினா போட்டி


துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வினா விடை மற்றும் கிராஅத் போட்டி 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:E.முஹம்மது ஹாஜா பஹத்           மணமகள்:J.சமீரா பானு
                      இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
   நாள் :06.01.2013
------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:E.முஹம்மது ஹாஜா பஹத்           மணமகள்:J.சமீரா பானு
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
                                                             நாள் :06.01.2013
 ------------------------------------------------------------------------------------------------------------

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------

குவைத் காயிதெமில்லத் பேரவையின் முப்பெரும் விழா எழுச்சியோடு நடைபெற வாழ்த்துகிறோம்! - குத்தாலம் ஏ.லியாகத் அலி


குவைத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் முப்பெரும் விழா சிறப்புடனும் எழுச்சியுடனும் நடந்தேற வாழ்த்துவதாக அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி தெரிவித்துள்ளார்.குவைத் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்!

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி அழகிய கருத்துரையை வழங்கினார். ஹிந்தி தெரியாதவர்களுக்காக அதனை தமிழில் ஓரளவு மொழி பெயர்த்துள்ளேன். இக்கருத்தரங்கை கான்பூரின் இஸ்லாமிக் எஜூகேஷனும் & ரிசர்ச் ஆர்கனைசேஷனும் இணைந்து நடத்தியது. இனி சுவாமிஜியின் பேச்சைக் கேட்போம்.

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை


அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....
நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை.

தாம்பத்திய உறவு குறித்த ஐயங்கள்!


சந்தேகங்கள்:
1.  உடல் உறவின் போது தடுக்கப்பட்டவை / ஆகுமாக்கப்பட்டவை பற்றிய விளக்கம்

2.  மாத விடாய் காலத்தில் உடல் உறவு தடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்தில் மனைவியுடன் ஒன்றாக உறங்குவது - அணைத்து முத்தமிடுவது கூடுமா?

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!


மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதில் கூத்தாடிகள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் ஊடகத்துறையினர். அவதூறுகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பி பரபரப்பு ஏற்படுத்துவதில் மன்னர்கள்.அனைத்து வகை இதழ்களைத் திறந்தால் ஆபாசம், பெண்களின் அரை, முக்கால், முழு நிர்வாணம் காமத்தைத் தூண்டும்

மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?- பிபிசியின் தமிழோசை..!

மீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

வஞ்சகப் புகழ்ச்சி


உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்கள்!


இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.

‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத

பாலியல் குற்றங்களும் பொது மக்கள் கருத்துகளும்!


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
16.12.2012 அன்று புது டெல்லியில் மருத்துவப் படிப்புத் மாணவி அம்ருதிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையும், அந்தப் பெண்சிங்கப்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகும் பிழைக்க வைக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் நெஞ்சை உருக்கிய சம்பவம் தான். அதேபோன்ற சம்பவங்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர் காவல் நிலைய எல்கைக்குள்ளும், திருவாரூர் மாவட்டம்