கோணுழாம்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சவாடி மையத்தில் வாக்களார் பெயர் சேர்க்க,நீக்க,திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 01.01.2016. அன்று 18வயது பூர்த்தியாகியுள்ள புதிய வாக்களர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ள..பதிவு செய்தார்கள்.ஏற்கனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் தங்களது வாக்கு உரிமை பறிக்கப் படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஊர் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோணுழாம்பள்ளத்தில் குரங்குகளின் அட்டகாசம்.
கோணுழாம்பள்ளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்த குரங்குகள் தற்பொழுது கூட்டம் கூட்டமாக ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித் திரிந்து மரங்களில் இருக்கும் காய்களையும், வீட்டு மாடி மற்றும் திறந்த வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களையும் நாசம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளத்தில்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி
கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி ஈகைதிருநாள் அன்று நடைப்பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக், பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்
இந்த நிகழ்ச்சியைகோணுழாம்பள்ளம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏற்ப்பாடு செய்து இருந்தனர்
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்கிளையில் ரூ.21,370 க்கு பித்ரா விநியோகம்.
கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில் 19.08.12 சனிக்கிழமை அன்று பத்து நபர்களுக்கு ஜக்காத் நிதியிலிருந்து ரூ.1000 வீதம் கொடுக்கப்பட்டது.
நன்றி:தஞ்சை TNTJ
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி வினாடிவினா பயான் நிகழ்ச்சிகள்
24.06.2011 அன்று நமதூர் மதரஸாவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி காலை 10 மணிக்கு துவங்கியது ஜனாப்A.பஜ்லுல்ஹக் ஜனாப் நிலாவுதீன் விளையாட்டுப்போட்டிகளைநடத்தினர் மாலை அசருக்குபிறகுகிராத்.ஜனாப்S.M.தாஜுதீன் ஓத நிகழ்ச்சிஆரம்பம் ஆனது. குழந்தைகளுக்கான வினாடிவினா பயான் நிகழ்ச்சிகளை ஹஜ்ரத் ஜனாப் உதுமான்மிஸ்பாஹி தொகுத்துஅளித்தார்.முஸ்லீம் முன்னேற்ற ஊழியர் சங்கத்தின் சார்பாக பரிசு பொருட்களும், கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு தாஜுதீன் அவர்களால் குர்ஆன், ஜுதுகள்,கிதாபுக்கள் வழங்கப்பட்டது. விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக்,முபாரக்அலி, பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளம் ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு
அஸ்ஸலாமுஅலைக்கும்
கோணுழாம்பள்ளம் வரலாற்றில் முதன்முறையாக வாக்குசீட்டு முறையில்
ஜமாஅத் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் நமதூர் அப்துல்மாலிக்
அவர்கள் ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் அப்துல்காதர் இமாம்அலி பஜ்லுல்ஹக் முபாரக்அலி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது
கோணுழாம்பள்ளம்post
கோணுழாம்பள்ளம் வரலாற்றில் முதன்முறையாக வாக்குசீட்டு முறையில்
ஜமாஅத் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் நமதூர் அப்துல்மாலிக்
அவர்கள் ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் அப்துல்காதர் இமாம்அலி பஜ்லுல்ஹக் முபாரக்அலி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது
கோணுழாம்பள்ளம்post
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
கோணுழாம்பள்ளத்தில் பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
- அந்நூர் - ஆலிமா, மாணவிகள் பங்கேற்பு!
- ஜமாத்தார்கள் முந்நின்று நடத்தினர்!
- பொதுக்கூட்டம் போல் பெண்கள் பயான்!
தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுழாம்பள்ளம் கிளை சார்பாக பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு, கோனுலாம்பல்லம் ‘மின்ஹாஜ் உலும் மதரஸா’ –வில் பயான் நடந்தது இதில் அன்நூர் இஸ்லாமியக் கல்லூரியை சேர்ந்த சகோ: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி) “தொழுகையின் நன்மைகள்” என்ற தலைப்பிலும், சகோ: சுமையா (ஆலிமா) “சகாபாக்கள் பெண்களின் தியாகம்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட செயலாளர் சுவாமிமலை ஜாபர், காட்டூர் சாதிக் மற்றும் திருப்பனந்தாள் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர் இந்நிகழ்ச்சிளை கிளை தலைவர் முபாரக் அலி, செயலாளர் நௌசாத் அலி, பொருளாளர் சலாமத்துல்லாஹ் மேலும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் 150 பேர், ஆண்கள் 50 பேர் என கலந்துக்கொண்டு இவர்கள் காட்டிய ஆர்வம் ஒரு குட்டி பொதுக்கூட்டமே நடத்து போல் இருந்தது.குறிப்பு: இந்த பெண்கள் பயானுக்கு கோணுழாம்பள்ளம் ஊர் நாட்டாமை மற்றும் ஜமாத்தினர் கலந்துக்கொண்டதோடில்லாமல் அன்று நடந்த செலவினங்களை இவர்களே செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி; தஞ்சை TNTJ
லேபிள்கள்:
ஊர் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







.jpg)






.jpg)