கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நமதூர் பள்ளிவாசல் புகைப்படங்கள்

                                    அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
நமதூர் பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது அயல்நாடுகளில் வசிக்கும் நமதூர் ஜமாஅத்தார்கள் பார்வைக்காக இப்புகைப்படங்கள் வெளியீடு செய்வதில் கோணுழாம்பள்ளமPOST மகிழ்ச்சிஅடைகிறது


                                    பள்ளிவாசல் உள்புறத்தோற்றம்
                                         மதரஸா மின்ஹாஜுல் உலூம்
                       மதரஸா மின்ஹாஜுல் உலூம் உள்புறத்தோற்றம்
                          முஸ்லீம் முன்னேற்ற ஊழியர் சங்கம் கட்டிடம்
                                                   புகைப்படம் உதவி
                                                M.முஹம்மதுஇக்பால்

0 கருத்துகள்: