கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்

வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!


சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 15.09.2012அன்று  அமெரிக்க தூதரகம் முற்றுகை நடந்த போது ஒரு சகோதரி நாங்கள் சுமையா (ரலி) அன்ஹாவின் வாரிசுடா என்று உலகுக்கே நிரூபித்த வீர சகோதரியின் பேச்சை கேளுங்கள்!2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம்:பிப்ரவரி மாத இறுதிக்குள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்!


HAJJ -  end of February to apply for a passportசென்னை:பிப்ரவரி மாத இறுதிக்குள் அதாவது ஹஜ் பயண அறிவிப்பு வெளியாவதற்கு முன் வருகிற 2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநில பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதுத்தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

அண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை


சென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது

ந‌பிக‌ள் நாயக‌ம் ‌சி‌‌னிமா: அமெ‌ரி‌க்கா ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் - வைகோ


ந‌பிக‌ள் நாயக‌ம் கு‌றி‌த்த தவறான ‌சி‌னிமா கு‌றி‌த்து அமெ‌ரி‌க்கா ப‌கிர‌ங்க ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம் எ‌ன்று மறுமல‌ர்‌ச்‌சி ‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து வைகோ வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை வருமாறு:
மனிதகுலம் போற்றுகின்ற அண்ணலாம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களை, மிகமிக மோசமாக இழிவுபடுத்தி திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது!


Protests Over Anti-Islam Film Spread
சென்னை:இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள‌ கலிஃபோர்னியா மாகானத்தில் வசித்து வரும் யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச்

மூன்று செய்திகள்

மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.

சாதியற்ற சமூக அமைப்பே முஸ்லிம் சமுதாயம் என்ற அடிப்படையில் மிஸ்ரா குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம்


முஸ்லிம் சமுதாயத்தை சாதி பிரிவினைக்குள் அடக்க முனையாமல் சாதியற்ற சமூக அமைப்பு என்ற அடிப்படையில் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்படுத்த வேண்டுமென கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.