கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு


 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் கடந்த டிசம்பர்-29ம் தேதி சனிக்கிழமை "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சியுடன் நடைபெற்றது.

கற்பழிப்பு - என்ன தண்டனை? யாருக்கு தண்டனை ?


டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!. அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள்

எனது அன்பான கணவனுக்கு!


எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன்.

2015ல் "ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அறிமுகம்:இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் தான்


தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளை, அடுத்த ஓராண்டு காலத்துக்கு, நீட்டித்து, அரசு உத்தரவிட்டாலும், 2014ம் ஆண்டும், இதே நடைமுறை தொடரும். 2015ம் ஆண்டில் தான், உடற்கூறு அடிப்படையிலான, "ஸ்மார்ட் ரேஷன் கார்டு' அமலுக்கு வர உள்ளது.

குவைத்தில் சமுதாய அரசியல் விழிப்புணர்வு மாநாடு


ஆஸ்துமா பற்றி தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைப் பணக்காரர் என்ற பேதமின்றி மக்களை வாட்டி எடுப்பது ஆஸ்துமா நோயாகும். ஆஸ்துமா வலியை ஏற்படுத்தும் நோய் அல்ல என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தொந்தரவை ஏற்படுத்தி, பாடாய்படுத்திவிடும். அதிலும், இந்நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் பாடு எப்போதுமே திண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முஹம்மத்- யார் இவர்?

இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது? இக்கேள்விகளுக்கான விடையே.. இது.

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!


விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். [அல்குர்-ஆன் 24 : 2]

தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளின் காலம் ஓராண்டு நீட்டிப்பு


தமிழ்நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி முடிய மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

MTV முதல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்


இசையிலேயே எப்பொழுதும் மூழ்கிக் கொண்டிருந்த கிறிஸ்டியான பேக்கர் 1990 களில் ஐரோப்பாவின் நம்பர் ஒன் சேனலில் தொகுப்பாளராக இருந்தார். வெகு விரைவிலேயே நேயர்களின் விருப்பத்திற்கு உரியவராகவும் இருந்தார்.

உலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம்கள்


உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒருமதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

.உலகில் சுமார் 600 கோடி பேர் பல்வேறு மதங்களைச்சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம்நடத்தியஆய்வில்

ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல


                                அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
“இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல” என்று நல்ல மனிதர்கள் சொன்னாலும் கேர்க்கமாட்டோம்.

21.12.2012…. நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்..!

21.12.2012…… இன்றைய காலைபொழுதும் பறவைகளில் கீச் கீச் ஓசையுடன் மிகவும் ரம்மியமாகவே புலர்ந்தது. சாலைகளில் வாகனங்கள் நகர்ந்தன… மக்கள் வழக்கம்போல துரிதகதியில் வேலைக்குச் சென்றனர்… தற்போது வேலை முடிந்து வீட்டுக்கும் சென்றுகொண்டிருக்கின்றனர்..

“படைத்தவனே, எந்தத் தாய்க்கும் தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது..!


‘எதற்காக எங்கள் மகனை இப்படிக் கொல்லாமல் கொல்கிறார்கள்? அவன் குற்றவாளிதான் என்றால் தாராளமாகத் தண்டியுங்கள். ஆனால் குற்றம் நிரூபணமாகும் வரை ஜாமீன்கூட மறுக்கப்படுவது காட்டு நீதியல்லவா?’

கஃபதுல்லாஹ்வின் முன்னாள் இமாம் வஃபாத்தானார் !


(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
1968 முதல் கஃபதுல்லாஹ்வின் அனைத்து மார்க்க காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியக்கப்பட்டு, நீண்ட காலம் கஃபதுல்லாஹ்வில் இமாமாக இருந்த, முன்னாள் இமாம் "அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல்" நேற்றுமுன்தினம் (17/12/2012) வஃபாத்தானார்.

உடற்பயிற்சி செய்யுங்கள்: சர்க்கரை நோய் வராது


இன்று உலகளவில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.பணக்காரர்களைத் தாக்கும் நோய் என்ற நிலைமாறி, சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரையும் இந்த நீரிழிவு நோய் தற்போது உருக்கி வருகிறது.
 தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை, பரம்பரை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

விஷம் கக்கும் விஸ்வரூபம்? : களம் இறங்கும் முஸ்லிம் சமூகம்!


உன்னைப்போல் ஒருவன்" படத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கிய கமலஹாசனின் சுயரூபம், தற்போது "விஸ்வரூபம்" எடுத்துள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் அமைப்புக்களின் "அவசர ஆலோசனைக்கூட்டம்" நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழித்துக் கொள்வோம்…!


ஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான்

இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை!


-ஆலிஃப் அலி இஸ்லாஹி-
[மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோஇச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாகஅவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணிஎன்ன என்பதை விளங்கவேண்டும்.

மலரும் நினைவுகள்


தகவல் பரிமாற்றங்களில் கடிதங்கள் நமக்கு உதவியதைநம்மாலமறக்கமுடியாது அனாலும் மறந்து விட்டோம். இந்த காலத்தில் தொழில்நுட்பப முன்னேற்ற்த்தில் நொடியில் தகவல்களை பரிமாறிக்கொள்அநேகசாதனங்கள் வந்துவிட்டாலும் கடிதங்களில் நமது தாய்,தந்தை,மனைவிகளிடம் பரிமாறிக்கொண்ட அந்த சுகமானஅனுபவங்களே தனி சுகம்தான் .

முஸ்லிம்களை உசிப்பேற்றிய பாபரி மஸ்ஜித் இடிப்பு!


டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
இந்திய துணைக் கண்டம்  பல்வேறு ஜாதி,மதம்,இனம்,மொழி,கலாட்சாரம் வேடுபாடுகள் கொண்ட நாடு. அந்நிய படை எடுப்புகளான  அலெக்சாண்டர்,செங்கிஸ்கான், முகலாயர்கள், டச், போர்துகீஸ், பிரெஞ்சு, ஆங்கிலேயர் ஆகியோர் கடந்த கால நிகழ்வுளாக இருந்தன. ஆனால் முகலாயர்களைத் தவிர இந்திய நாட்டு மக்களைக் கவர்ந்து, அவர்களுடைய கலாச்சாரத்திற்கு மெருகூட்டி,

"என்ன மாமா! சாத்தூர் ரோட்ல போறீங்க': "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண்


மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; "டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த "தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.

கொடுக்கல்-வாங்கலில் சாட்சி தேவை


வாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்ற நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக்  கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம். நன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான்.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்!


உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல், ‌சி‌றிதாக இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?


எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.

அல்சர் நோயும்!அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்!


வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறது போன்ற உணர்வு இவைகளுக்கு எல்லாம் நீங்கள் “ஆம் ” என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.

சிம் கார்டு பெறுவது எளிதல்ல


தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுகளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கியது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியாகக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட

ஆயங்குடியில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை


ஆயங்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார் கோவில் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது நடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற இன்னும் 2 மாதத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் நலத்திட்டங்களின் மூலம்"10 ல் 1 பங்கு" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை


நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் "10 ல் 1 பங்கு" பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!


இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்


கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார்.

அனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த முஸ்லிம் தம்பதியர்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
30.11.2012 தேதியிட்ட செய்தித் தாள்களில் வந்த ஒரு சுவையான தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.

”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”


[ ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” - "துப்பாக்கி" படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். "மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை" என்பது உண்மைதான்!

இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்


காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறப்பது வழக்கம். போதிய தண்ணீர் இல்லாததால் செப்டம்பர் 17-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

ஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்


ஃபலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா. வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஃபலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து, ஃபலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?


இந்த பதிவு, ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

துபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி

துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (30.11.2012) காலை முதல் கன மழை பெய்தது.