கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளம் ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

                                                 அஸ்ஸலாமுஅலைக்கும்
கோணுழாம்பள்ளம் வரலாற்றில் முதன்முறையாக வாக்குசீட்டு முறையில்
ஜமாஅத் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இதில் நமதூர் அப்துல்மாலிக்
அவர்கள் ஜமாஅத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் அப்துல்காதர் இமாம்அலி பஜ்லுல்ஹக் முபாரக்அலி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது
கோணுழாம்பள்ளம்post

0 கருத்துகள்: