கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உங்கள் ஊர் பள்ளியில் கட்டணம் எவ்வளவு?-பள்ளிக் கல்வி இணையத்தில் வெளியீடு

School Children
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டண விவரம், பள்ளிக் கல்வி இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.


மேல்முறையீடு செய்த 6,355 தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணத்தின்படி,
அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.15,400ம், பிளஸ்-2வுக்கு ரூ.25,000மும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் குழு, திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டணத்தை கடந்த 13ம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கட்டண பட்டியல் மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு துள்ளியமான கல்வி கட்டணத்தை தெரிந்து கொள்ள : http://www.pallikalvi.in/schools/schoolfeesstructure.htm
நன்றி:தட்ஸ்தமிழ்

0 கருத்துகள்: