கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உயிர் காக்க உதவுங்கள்,அவசர உதவி…!

கீழக்கரையைச் சேர்ந்த சம்சுதீன் என்கின்ற சகோதரருக்கு திங்கள் கிழமை காலை 20-06-2011 மதுரையில் உள்ள வட மழையான் மருத்துவமனையில் இருதய அறுவை சிகச்சை செய்ய வேண்டி இருப்பதால் சகோதரர் அவர்களுக்கு ‘A’ POSSITIVE இரத்தம் 4 யூனிட் அவசரமாகத் தேவைப்படுகின்றது.
சம்மந்தப்பட இரத்த வகையைச் சேர்ந்த சகோதரர்கள் அவசர சூழ்நிலைக்கருதி உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு – சகோ. ஜாஹீர் ஹூசைன்
0091 – 9095635073
அமீரகத்தில் – 050 – 3269161
source:Lalpet.com .

0 கருத்துகள்: