கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை.முயற்சித்துப் பார்க்கலாமே!


மருந்து :
வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி
இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து
வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால்
மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).
ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து
பார்த்துக் கொள்ளவும். வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.

நன்றி- இயற்கை உணவு உலகம்&அஜீஸ்அஹ்மத்wordpress.com/

0 கருத்துகள்: