கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்நடைபெற்ற பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோணுழாம்பள்ளம் கிளையில் 09.08.13 வெள்ளிக்கிழமை அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்டசெயலாளர்
O.வரிசை முஹம்மது அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள்.0 கருத்துகள்: