கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்

ரஷியாவில் உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன்
உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில் கஷான் நகரில் உள்ள குவாயிஸ் ஹாரிப் மசூதியில் உள்ளது. இது ஸ்காட்லாந்து பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.

150 செ.மீட்டர் நீளமும், 200 செ.மீட்டர் அகலமும் உடைய இந்த குர்ஆன் 632 பக்கங் களை கொண்டது. இது 800 கிலோ எடை உடையது. இந்த குர்ஆன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கடார்ஸ்டான் மாகாண கவுன்சிலர் மின்டி டன் ஷாய் மெயேவ் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்: