கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம் பெண் காவலர் ஜனாஸாவை வழிமறிக்கும் காவலர்கள் (காணொளி)

 திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிளா பானு வயது 22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து காவல்துறையினர்

பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்

பின்னர் த.மு.மு.க களமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்

பின்னர் தடையை மீறி ஜனாசா ஊர்வலமாக எடுத்துச் சென்று மறியல் போராட்டத்திற்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோணைக்கு கொண்டு செல்லப்பட்டது

அந்த பெண்ணிற்காக துஆ செய்யுங்கள்.              
               

0 கருத்துகள்: