கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.

அத்தொகுதி யில் மமக சார்பில் எஸ்.ஹைதர் அலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் நடந்த மனித நேய மக்கள் கட்சி செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

0 கருத்துகள்: