கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதி யில் இ.யூ. முஸ்லீம் லீக் வேட்பாளராக அப்துல் ரஹ்மான் மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை அக்கட்சி இன்று அறிவித்தது.

0 கருத்துகள்: