கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நரகத்தை நோக்கி - குறும்படம்..! கயவர்களின் காதலில் விழும் சகோதரிகளே! உங்களின் பார்வைக்காக...!

காதல் என்ற போர்வையில் இளம் பெண்கள் மார்க்க வரம்புகளை மீறியும், அன்னிய ஆண்கள் பெண்களை செல்போன் மூலம் தங்களின் வலையில் வீழ்த்துவதும், பின் அவனுடன் வரம்பு மீறி சர்வ சாதாரணமாக சுற்றி திரிவதும் என இன்றைய உண்மை நிலையை காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை குறும்படம்தான் இந்த நரகத்தை நோக்கி...! முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல... அணைத்து சகோதரிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை படம் மட்டுமல்ல, உங்களுக்கு ஒரு பாடமும் கூட....!

0 கருத்துகள்: