1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:
ஒரு வீட்டின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது தாய் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, "எனது எந்த பேச்சையும் கேட்காத உன்னை இனி இந்த வீட்டில் நான் பார்க்க
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
2. வானவர்கள் (மலக்குகள்) மீது நம்பிக்கை
3. இறைவேதங்கள் மீது நம்பிக்கை
4. இறைதூதர்கள் மீது நம்பிக்கை
5. மறுமையின் மீது நம்பிக்கை
6. விதியின் மீது நம்பிக்கை
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
* அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)
* அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88)
* அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)
இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும். மேலும் விவரங்களை, 044 - 2825 2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும் ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது ,இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும்
மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம்.
பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில
சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஹிஜாபைப் பற்றிய குற்றச்சாட்டுகள் நிறைய..அது பெண்களை தாழ்த்தப்பட்டவர்களாய் காண்பிக்கிறது, ஆண்களின் வற்புறுத்துதலால் மட்டுமே பெண்கள் அதை அணிகிறார்கள்..இன்னும் பல..
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!
`டெல்லி நர்சரி பள்ளிகளில் முஸ்லிம் சிறார்களைப் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது என்று `தி ஹிண்டு நாளிதழில் 19-3-2012-ல் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருக் கிறது.
டெல்லியில் உள்ள 179 பள்ளிக்கூடங்களையும் ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை பிந்து ஷாஜன் பெரப்பாடன் மற்றும் ரானா சித்தீக் ஜமான் ஆகிய இருவரும் எழுதியிருக் கிறார்கள்.
சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு உத்திரபிரதேசம், தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் இன்னும் சில மாநிலங்களிலும் மிகப்பெரும் அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் ஆட்சியை நிர்னையிக்கும் சக்தியாக இருந்தார்கள், அதன் தொடர்ச்சியாக கூட சென்னை மாநகரத்தின் எதிர்கட்சியாக இருந்த வரலாறும் உண்டு.
பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?
இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!
புதுடெல்லி:சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான
ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : மயிலாப்பூர் அப்பு தெருவில் சார்சமன் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் பின்புறம் இருக்கிறது. இந்த இடத்தை அதிமுக நிர்வாகி சரஸ்வதி என்பவர்
வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.
தினமணிதலையங்கம்:நல்லதொரு ஆரம்பம்...
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்குக் காப்புரிமை சட்டத்தின் சிறப்புச் சலுகைக்கான உத்தரவு அளிக்கப்பட்டதன் உடனடிப்பயன், ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான நெக்ஸவார் மாத்திரைகள் இனி ரூ.8,880-க்குக் கிடைக்கும்.
மத்திய ஆசியாவான ஆப்கானிஸ்தான், ஈரான்,மெசபோடோமியா, அனடோலியா, காகசஸ் நாடுகளை ஆட்சி செய்த தைமூர் வம்சாவழி வந்த அரசரும், பர்கானா நாட்டின் அரசருமான பாபர் வட இந்தியா மீது 1526 ஆம் ஆண்டு படையெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மெஜாரிட்டி ஹிந்து மக்களைக் கொண்ட இந்தயாவில் பல மன்னர்கள் ஆண்டு, தேசம் என்ற ஒரு கட்டுக் கோப்பு
ஆரவாரம் இல்லாத அரசியல் பணியை அறிமுகம் செய்த இயக்கம்..
ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோரிக்கைகளை வென்று காட்டிய இயக்கம்..
உள்ளாட்சி முதல் டெல்லியாட்சி வரை பிரதிநிதிகள் கொண்ட இயக்கம்..
தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம்
ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே, அவனை நாம் புகழ்கின்றோம், அவனிடம் உதவியும் தேடுகின்றோம், அவனிடமே மன்னிப்பும் கோருகின்றோம். நம்மிடம் உருவாகின்ற தீமைகளில் இருந்தும் இன்னும் தீமையான செயல்களிலிருந்தும் அவனிடமே நாம் பாதுகாப்புக் கோருகின்றோம். எவனொருவன்
சில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர் இந்தியர்கள் வந்துள்ளனர். கம்பெனி டாய்லட்டில் அவர்கள் புரியும் அழிச்சாட்டியத்தின் தாக்கம்தான் இந்த பதிவு..! இந்த பதிவை முதலில் எழுதலாமா... வேண்டாமா... என்றுதான்
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம்
மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால், "டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும்
தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?....
டெல்லி:சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும்,
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும்
வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறித்து தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தியடி உத்தரவுதான் முழு காரணம்.