கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

1135 மதிப்பெண் பெற்ற ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தேவை…

அன்புள்ள சகோதரர்களே இந்த ஆண்டு +2 தேர்வில் 1135 மதிப்பெண் பெற்ற அப்துல் அஜீஸ் என்ற சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவன் மேற்படிப்பு படிக்க வசதியற்ற நிலையில் உள்ளார்.
IAS ஆக வேண்டும் என்ற கணவில் உள்ள இந்த மாணவனின் கல்வி செலவுக்கு உதவுமாறு உங்களை அன்புடன்  கேட்டு கொள்கிறோம்.
மாணவனின் தாயார் அவர்களை 8428678502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மாணவனின் தந்தை உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
source:lalpet.com

0 கருத்துகள்: