கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!
=======================================================================
மணமகன்:  M.முகம்மது இக்பால்.            மணமகள்:M.நூரா பர்வீன்.
           S/O.M.ஜெக்கரியா.                                 D/O.M.முகம்மது ஹஜ்ஜாலி
========================================================================
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆ மஸ்ஜித்.
                                                             நாள் :12.05.2013
========================================================================
 பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
========================================================================
மணக்கோலம் பூணும்  மணமக்களே !

இறையருளாள் ஒன்று சேர்ந்த நீங்கள் இறைவழி நின்று இல்லறத்தை நல்லறமாக்கி ஈருலகப் பேற்றையும் இனிதே பெற வல்லவனை இறஞ்சுகிறோம்.

வான்மறை காட்டும் சீரிய வழிகளையும் உத்தமத் திருநபியின் செயல்முறைகளையும் ஒரு சேர பின் பற்றி இல்வழ்கையை நல்வாழ்க்கையாக்கி வாழ்ந்திட வேண்டுகிறோம். எல்லா நலன்களை இம்மையிலும் - மறுமையில் பெற்று மகிழ்ச்சியாக வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறோம்.

ஒன்றுக்குள்ஒன்றாகசேர்ந்தநீவிர்உறவுக்கேஉறவாகிவிளக்கமாகஇன்றைகும்என்றைக்கும் வழிகள் கூறும்இறை மறையின் ஒளியினிலே இயக்கங்கண்டு
பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்றபெருமானார் மொழிப்படியே வாழ்ந்து காட்டிஇன்பத்தைப் பொழிகின்ற மழலையோடுஎழில் வாழ்வைப் பெற்றிடவே வாழ்த்துகிறோம்.
                           
                             என்றும் அன்புடன்....பல்லாண்டு வாழ வாழ்த்தும.
                         A.தாஜுத்தீன் (துபாய்)         மற்றும்குடும்பத்தார்கள்.
                         R.B.M.முகம்மதுபாருக் (துபாய்) மற்றும்குடும்பத்தார்கள்.
                         M.ஜெகபர்அலி   (தமாம்)  மற்றும்குடும்பத்தார்கள்.
                        A.முஹம்மது பாக்கர் (கத்தார்) மற்றும்குடும்பத்தார்கள்.

0 கருத்துகள்: