கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன.

பிளஸ் 2 தேர்வு இணையதள முகவரிகள்

சென்னை: வரும் மே 9ல் வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவை மாணவர்கள் இணையதளம் மூலம்  எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், தேர்வுத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது நான்கு இணையதளங்களில் தேர்வுத்துறை வெளியிடுகிறது;

விடுதலையின் பலனை அனுபவிப்பது யார் ? – சகாயம் ஐ ஏ எஸ் .

சென்னை: “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” குறித்த விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘அங்குசம்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ், “சுதந்திரத்திற்காக பாடுபட்டோரின் குடும்பங்கள் ஆதரவற்று இருக்கும் நிலையில்  விடுதலையின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது  யார் ?” என கேள்வி எழுப்பினார்.

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு பந்தநல்லூரார்வீடு M.சகாபுதீன் அவர்கள் மறைவு.

.                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு பந்தநல்லூரார்வீடு M.ஜெகபர்அலி அவர்களின் சகோதரர் M.சகாபுதீன் அவர்கள் (25.04.2014 வெள்ளிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( 26.04.2014 சனிக்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனை

828 மீட்டர் உயர துபாய் புர்ஜ் கலிபாவில் இருந்து பேஸ் ஜம்ப்: புதிய உலக சாதனைஉயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது ‘பேஸ் ஜம்ப்பிங்’ என்றழைக்கப்படுகிறது. ‘ஸ்கை டைவிங்’ போன்ற சாகச விளையாட்டாக கருதப்படும் இந்த முறையில் கீழே குதித்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை துபாய் நகரில் நடைபெற்றது.

திற - குஜராத் கலவர சம்பவம் ஆவணப்படம்

                 

போடுங்கம்மா ஓட்டு பண்பாளரைப் பார்த்து !

நமது இந்திய திருநாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், நாட்டை ஆளும் நன்மக்களைத் தேர்வு செய்ய வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்பழம்பெரும் நாட்டில் சமயத்தால், மொழியால், நிறத்தால், இனத்தால், கலாச்சாரத்தால், வேறுபட்டு மக்கள் பரவலாக வாழ்ந்தாலும், ஒரு தாய் மக்கள் போல் ஒருங்கிணைந்து வாழ்ந்து வருகிறோம்.