கோணுழாம்பள்ளம் மேலத்தெரு M.பக்கீர் முஹம்மது அவர்கள் மறைவு.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மேலத்தெரு அப்துல்அலீம்,ஷேக்அலாவுதீன்,முஹம்மது ஐயூப்,அப்துல்நாசர் தகப்பனார் M.பக்கீர் முஹம்மது அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை(09.03.2014) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 3.00 .மணியளவில் நடைப்பெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
வபாத்செய்திகள்
இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் பக்கவாதம்
உலகளாவிய நிலையில் பக்கவாத நோய்க்கு ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 65 வயது கடந்தவர்களையே பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் என்பது இன்றைய காலத்தில் பொதுவான ஒரு நோயாகிவிட்டது. பக்கவாதம் உடலின் எந்த பாகத்தை பாதிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நோயாளியும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
லேபிள்கள்:
ஆரோக்கியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)

