கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்!

1- அல்லாஹ் இவ்வுலகத்தை நிரந்தரமாக இருப்பதற்காக படைக்கவில்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே இறுதி நாளாகும். அதுவே ஐயத்திற்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்:

இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும்

ஒரு வீட்டின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது தாய் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, "எனது எந்த பேச்சையும் கேட்காத உன்னை இனி இந்த வீட்டில் நான் பார்க்க

ஈமான் (நம்பிக்கை) கொள்வது

1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
2. வானவர்கள் (மலக்குகள்) மீது நம்பிக்கை
3. இறைவேதங்கள் மீது நம்பிக்கை
4. இறைதூதர்கள் மீது நம்பிக்கை
5. மறுமையின் மீது நம்பிக்கை
6. விதியின் மீது நம்பிக்கை

சுவைமிகுந்த கிஸ்மிஸ் பழம்

செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது. உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் தன்மைகள்

* அல்லாஹ் நித்திய ஜீவன் (என்றென்றும் வாழ்பவன்) (2:255)

* அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88)


* அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை. (42:11)

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம்இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும். மேலும் விவரங்களை, 044 - 2825 2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும் ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது ,இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும்
மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம்.