நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 14 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதில் 5 வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்கள் முறையே
1) பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் – மமக (இராமநாதபுரம்)
2) அஸ்லம் பாட்ஷா – மமக (ஆம்பூர்)
3) மைதீன்கான் – திமுக (பாளையம் கோட்டை)
4) அப்துர் ரஹீம் – அதிமுக (ஆவடி)
5) மர்யம் பிச்சை – அதிமுக (திருச்சி)
6 ) முஹம்மது ஜான் – அதிமுக(ராணிப்பேட்டை)

இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனைத் தோற்கடித்தார்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வரும் 15ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 199 தொகுதிகளில் அஇஅதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
அன்புள்ள சகோதரர்களே இந்த ஆண்டு +2 தேர்வில் 1135 மதிப்பெண் பெற்ற அப்துல் அஜீஸ் என்ற சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவன் மேற்படிப்பு படிக்க வசதியற்ற நிலையில் உள்ளார்.
IAS ஆக வேண்டும் என்ற கணவில் உள்ள இந்த மாணவனின் கல்வி செலவுக்கு உதவுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம். மாணவனின் தாயார் அவர்களை 8428678502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மாணவனின் தந்தை உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.
source:lalpet.com
ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையாலும், கூட்டணி கட்சி பலத்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களை கைப்பற்றியுள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் தோற்றுவிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி.
முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.