கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பொன்னான வாக்கு-குறும்படம்

                 

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் சீட்டு வழங்கும் பணியை கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்தார்.

வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நேற்றுகாலை தொடங்கியது. இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்காளர் சீட்டுகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹஜ் செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு 21ல் குலுக்கல்!

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களை தெரிவு செய்ய வரும் 21ஆம் தேதி சென்னையில் குலுக்கல் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாக்காளப் பெருமக்களே! சொல்வது எங்கள் கடமை! சொல்லிவிட்டோம்!

ஏப்ரல் 24 உங்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் நிர்ணயிக்கும் நாள். கையிலுள்ள வாக்குச்சீட்டு ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் விலைபோகின்ற கடைச்சரக்கு அல்ல! உங்களின் கருத்துச் சுதந்திரத்தை, நம்பிக்கைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கும் கோட்பாடுகளை, கற்கும் உரிமையை, கற்பிக்கும் அதிகாரத்தை, திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை போன்ற நடைமுறைகளை நீங்கள் விரும்பும் சட்டப்படி தொடர்ந்து மேற்கொள்வதை… இவற்றையெல்லாம் காத்து தக்கவைத்துக்கொள்வதற்கான துருப்புச்சீட்டே இந்த வாக்குச்சீட்டு.

ஆனால்..! ஆனால்…!! ஆனால்….!!!

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.

மல்லிபட்டினம் கலவரம் – நேரடி ரிப்போர்ட் !

மீனவ கிராம பகுதியாகிய மல்லிபட்டினத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அதிகமாக நல்லிணக்கத்துடன வாழ்ந்து வருகின்றனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் இந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று பகல் வருகை தந்துள்ளார். இவரோடு பிஜேபியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு சேகரிக்க வந்து இருக்கின்றனர்.

நீயா ? நானா ?

                                                    அஸ்ஸலாமு அழைக்கும்
தற்போது இந்திய நாட்டின் அனைவரின் கவனமும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே இருக்கின்றதுநமது நாட்டின் நாளைய பிரதம மந்திரியார் ? நமது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் ? என்று பல கேள்விகளோடு நாம் அனைவரும் முக நூலில் ஒரு கருத்து யுத்தம் நடத்தி வருகின்றோம் .அதே சமயம் முக நூலில் ஒரு ஆரோக்கியமற்ற மோதல் நடந்து வருவது நமது சமுதாய மக்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி நம்மை நாமே வீழ்த்துகின்றோம் .