‘நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’ என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?
‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?
[முஸ்லிம் சட்டம் என்பது இறைவனால் அருளப்பெற்ற விதிகளைக் கொண்டதாகும். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைத் தருகிறான் என்றால், அதில் நிச்சயம் நமக்கு நன்மையே இருக்கும். தகுந்த காரணமும் இருக்கவே செய்யும். மனித மூளைக்குச் சில விஷயங்கள் எட்டவில்லை என்பதற்காக இறைச்சட்டங்களை நிராகரித்தல் கூடாது. இறைச்சட்டத்தை மாற்றவோ, திருத்தவோ,சேர்க்கவோ,குறைக்கவோ மனிதனுக்கு அதிகாரம் கிடையாது.]

இஸ்லாம், கிருஸ்துவத்திற்கு மதம் மாறும் தலித்துகளுக்கு இந்து தலித்துகளைப் போன்ற சலுகைகளை வழங்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற மக்களவையில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., வாதிட்டார். நாடாளுமன்ற மக்களவை யில் நேற்று (பிப்.21) பகல் 3 மணிக்கு நேரமில்லா நேரத்தில் அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கப்பட்ட தினமான பிப் 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வரும் அன்றைய தினத்தில் கொடியேற்றுதல், ஒற்றுமை பேரணி, நலத்திட்ட உதவிகள், பொதுகூட்டம் போன்ற நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பெரிய நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள மாநிலநோயாளர் நிதி உதவி அமைப்பின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

வரலாற்று ஆய்வாளர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட கிளர்ச்சி மாப்பிள்ளை கிளர்ச்சி. தமிழகம் எங்கும் நாட்டுப்புறப்பாடல் ஒன்று இன்றளவும் பாடப்பட்டு வருகிறது. அப்பாடல்,
"மலையாளக் கரைதனில் ரத்த ஆறு ஓட்டம், மாப்பிள்ளமார் செய்தது வீரமிக்க தியாகம்" என்கிற நாகூர் அனிபா பாடுகின்ற பாடலாகும்.