பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில
சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஹிஜாபைப் பற்றிய குற்றச்சாட்டுகள் நிறைய..அது பெண்களை தாழ்த்தப்பட்டவர்களாய் காண்பிக்கிறது, ஆண்களின் வற்புறுத்துதலால் மட்டுமே பெண்கள் அதை அணிகிறார்கள்..இன்னும் பல..
பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!
`டெல்லி நர்சரி பள்ளிகளில் முஸ்லிம் சிறார்களைப் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது என்று `தி ஹிண்டு நாளிதழில் 19-3-2012-ல் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருக் கிறது.
டெல்லியில் உள்ள 179 பள்ளிக்கூடங்களையும் ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை பிந்து ஷாஜன் பெரப்பாடன் மற்றும் ரானா சித்தீக் ஜமான் ஆகிய இருவரும் எழுதியிருக் கிறார்கள்.

சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு உத்திரபிரதேசம், தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் இன்னும் சில மாநிலங்களிலும் மிகப்பெரும் அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் ஆட்சியை நிர்னையிக்கும் சக்தியாக இருந்தார்கள், அதன் தொடர்ச்சியாக கூட சென்னை மாநகரத்தின் எதிர்கட்சியாக இருந்த வரலாறும் உண்டு.
பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?
இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!