திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோ – விழிகளுக்கு விருந்தாகும் வீட்டுப் பெண்கள்!
திருமணம் ஒரு
நபிவழியாகும். ஆனால் இன்று அந்தத் திருமணம் இறைவனுக்கு மாறுசெய்வதில் தான்
துவங்குகின்றது. அதுதான் வரதட்சணை. இதனைத் தொடர்ந்து ஆடம்பரமான அழைப்பிதழ்,
பணத்தின் மதிப்பைக் காட்டுகின்ற விருந்து, பகட்டான மண்டபம், பந்தல், வண்ண
விளக்குகள் அலங்காரம், இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கை, ஊர்வலம் என்று
பாவகரமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
லேபிள்கள்:
கட்டுரைகள்
கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு சுபைதாபீவி அவர்கள் மறைவு.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்பள்ளிவாசல்தெரு(மர்ஹூம்அப்துல்லாஹ் அவர்களின் மனைவியும்)அப்துல்ஹமீது, ஹஜ்ஜிமுகம்மது அவர்களின் தாயாருமாகிய ,சுபைதாபீவி
அவர்கள் இன்று காலை (10.11.2013) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா
சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல்
பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை
தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


