கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உரிமை முழக்கம் பேரா M H ஜவாஹிருல்லா MLA சிறப்புரை


கோவை 24-11-2013 ஞாயிறு அன்று தமுமுக செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக உரிமைமுழக்கம் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்திற்க்கு தமுமுக முத்த தலைவர் பேராசிரியர் M H ஜவாஹிருல்லா MLA சிறப்புரையாற்றினார்.

0 கருத்துகள்: