ஆண் குழந்தை தனக்கு பிறந்திருக்கு அல்ஹம்துலில்லாஹ். அழகான வீடு கட்டி குடி போறேன் அல்ஹம்துலில்லாஹ். மனைவிக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். மருமகளாக நல்ல பெண் அமைஞ்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். காலேஜ்ல மகனுக்கு சீட் கெடச்சிருக்கு அல்ஹம்துலில்லாஹ். கார் வாங்கியிருக்கேன்

இஸ்லாம் மாற்று மதத்தவர்களை எந்த அளவிற்கு கண்ணியப்படுத்துகின்றது. மாற்று மதத்தவர்களோடு எத்தகைய பரஸ்பர தொடர்புடன் வாழ வேண்டும் என்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பார்ப்போம்.
முதலாவதாக இஸ்லாம் கூறுகின்றது.
“லா இக்ராஹஃபித்தீன்”
100 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ள முஹத்திஃதின் அல்லாமா அல் பக்காலி காலமானார்கள்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு

கடந்த பலமுறை சென்னையில் நடைபெற்ற பீஸ் இஸ்லாமியக் கண்காட்சி(Peace Islamic Exhibition) இவ்வாண்டும் சென்னையில் நடைபெற திட்டமிட்டிருந்தது. அரசியல் சாயமின்றியும், சார்புமின்றியும் நடைபெறும்.

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

பல தொல்லைகள், பல பிரச்சனைகளுக்கு பிறகு அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் ECR ரோட்டில் PEACE என்ற மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது.
இங்கு குர்ஆன் கண்காட்சி உலகளவில் பிரபலமான மார்க்க அறிஞர்களின் பேச்சு (பயான்) மற்றும் பல அறிய இஸ்லாமிய புத்தகங்கள் இன்னும் நாம் கண்டிறாத பல