கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புது வருடமும், முஸ்லிம்களும்!

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்!?

மாதரைக் காப்போம்

டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய வினாடி வினா போட்டி

துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வினா விடை மற்றும் கிராஅத் போட்டி 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:E.முஹம்மது ஹாஜா பஹத்           மணமகள்:J.சமீரா பானு
                      இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
   நாள் :06.01.2013

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------

குவைத் காயிதெமில்லத் பேரவையின் முப்பெரும் விழா எழுச்சியோடு நடைபெற வாழ்த்துகிறோம்! - குத்தாலம் ஏ.லியாகத் அலி

குவைத் காயிதெமில்லத் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் முப்பெரும் விழா சிறப்புடனும் எழுச்சியுடனும் நடந்தேற வாழ்த்துவதாக அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி தெரிவித்துள்ளார்.குவைத் காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்!

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி அழகிய கருத்துரையை வழங்கினார். ஹிந்தி தெரியாதவர்களுக்காக அதனை தமிழில் ஓரளவு மொழி பெயர்த்துள்ளேன். இக்கருத்தரங்கை கான்பூரின் இஸ்லாமிக் எஜூகேஷனும் & ரிசர்ச் ஆர்கனைசேஷனும் இணைந்து நடத்தியது. இனி சுவாமிஜியின் பேச்சைக் கேட்போம்.