நோய் என்பது ஆரோக்கியத்தின் எதிர் மறையாகும். உடம்பிலும், மார்க்கத்திலும் ஆரோக்கியம் உள்ளது போல், இவ்விரண்டிலும் அதற்கு எதிரான நோயும் உண்டு. உள்ளதில் நோய் எனப்படுவது, ஒரு மனிதனின் மார்க்க விஷயங்களில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் குறிக்கும்.
சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிட்சை.முயற்சித்துப் பார்க்கலாமே!

ஜாதி வாரி கணக்கெடுப்பு – முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு!
o வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை… போன்றவற்றை கீழே கண்டெடுத்தால்…
ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
வேண்டாம்!

ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் (ரஹ்…) அவர்களின் 116-வது பிறந்த நாள் எதிர் வரும் 05-06-2011 அன்று ஆகும். வருடந்தோறும் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு,அஸ்ஸாம்,மேற்கு வங்காளம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் முடிந்து அஸ்ஸாம் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிய அரசுகள் பதவியேற்றுள்ளன…
இவற்றுள் கடந்த ஐந்து மாநில பேரவைகளிலும் மொத்தமாக 105 முஸ்லிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியில் இருந்துள்ளனர்.

இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பாட புத்தகங்கள்.
சமச்சீர் கல்வியை ரத்து செய்ததால் பழைய பாடத்திட்டம்தான் அமலுக்கு வரவிருக்கிறது. புத்தகங்கள் அச்சிட்டு வெளிவர தாமதம் ஆவதால், அவைகளை இணையதளத்தில் இருந்து எடுத்து கொள்ளும் வசதியை தமிழக அரசு செய்திருக்கிறது. கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.