கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத சமூக நீதியை பின்பற்றாத தமிழக அரசைக் கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கும் போது பின் வரும் கருத்துகளை பதிவுச் செய்ய முயற்சித்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அ. அஸ்லம் பாஷா ஆகியோர் வெளிநடப்புச் செய்தனர்.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹஜ் 2014-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இட ஒதுக்கீடு: தமிழகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்!

சென்னை: மத்திய, மாநில அரசுகளிடம் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தரக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சவுதியில் இந்தியர்கள் இரத்ததானம்

ரியாத்: இந்தியாவின் 65வது குடியரசு தினத்தை முன்னிட்டு 24-01-14 அன்று சவுதி அரேபியாவின் ரியாத் மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 போராட்டம் ஏன்?

                                           அல்லாஹ்வின் திருப்பெயரால்…

        ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்.

நெய்வேலியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா!