கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது!

கா. அஹ்மத் அலீ பாகவி 
[ ‘முஸ்லிம் குடி மக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தடைசெய்து விடுகிறான்.’ (நூல்: புகாரி) இந்த நபிமொழி, பதவியாளர்களுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகும்.

கோர்ட்டு, வழக்கு என்று வக்ஃபுச் சொத்துக்களை வீணடிக்கின்ற பொறுப்பாளர்கள், மு(த்)தவல்லி பொறுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மார்க்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற, பொதுப்பணத்தை சூறையாடி வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிற ஜமாஅத் நிர்வாகிகள் மேற்படி நபிமொழியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.]

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி?

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic Gram Negative Bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

திருமணவாழ்த்து

------------------------------------------------------------------------------------------------------------
மணமகன்:Jமுகம்மது ஜியாவுதீன்.                       மணமகள்:H.சுபைதாபேகம.
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
                                                             நாள் :30.08.2012.
 ------------------------------------------------------------------------------------------------------------

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------

திருமணவாழ்த்து

                                             எல்லாப்புகழும் இறைவனுக்கே
                                       
-----------------------------------------------------------------------------------------------------------
               மணமகன்:J.அஜ்மல்கான்.                         மணமகள்:S.அன்சார்பேகம்.
                S/O A.ஜெகபர்அலி.                                         D/OK.A சம்சுதீன்.
------------------------------------------------------------------------------------------------------------
                                  இடம்:கோணுழாம்பள்ளம்,ஜாமிஆமஸ்ஜித்.
                                                             நாள் :27.08.2012.
 
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்நடைபெற்ற பெருநாள் தொழுகை

                                                          நன்றி:தஞ்சை TNTJ

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில்கிளையில் ரூ.21,370 க்கு பித்ரா விநியோகம்.

கோணுழாம்பள்ளம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையில் 19.08.12 சனிக்கிழமை அன்று பத்து நபர்களுக்கு ஜக்காத் நிதியிலிருந்து ரூ.1000 வீதம் கொடுக்கப்பட்டது.
நன்றி:தஞ்சை TNTJ