
ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 21-ம் தேதி நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் வருடம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதை முற்றிலும் நீக்கக் கோரி தமிழ் திரையுலகினர் நேற்று சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.
பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க
லால்பேட்டை தாயிப் நகர் சேர்ந்த சகோ அப்துல்லாஹ் அவர்களின் மகன் முகமது ஹசன் அவர்கள் சிவில் இன்ஜினியராக முதலாம் ஆண்டு AS SALAM COLLAGE OF ENGINEERING & TECHNEIGY என்ற கல்லூரியில் படித்துவருகிறார் முதல் வருடப்படிப்புக்கு சுமார் எழுபத்தி ஆறாயிரம் (76ஆயிரம்செலவாகிறது.
1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?
தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக
பழகும் போதே மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்! பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.