கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அனாதையாக விடப்பட்ட இந்து சிறுமி பிந்து, வாழ்வளித்த முஸ்லிம் தம்பதியர்!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
30.11.2012 தேதியிட்ட செய்தித் தாள்களில் வந்த ஒரு சுவையான தகவலினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகின்றேன்.

”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை”


[ ”எந்த மிருகங்களும் துன்புறுத்தப் படவில்லை” - "துப்பாக்கி" படத்தை எடுத்த உன்மையான மிருகங்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லிக்கொள்வோம். "மிருகங்கள் துன்புறுத்தப் படவில்லை" என்பது உண்மைதான்!

இந்த படம் எடுத்தவர்களைவிட கொடூரமான மிருகங்கள் வேறு எதுவாக இருக்க முடியும்? இந்த மிருகங்கள் துன்புறுத்தப்படாமல் விடப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.

கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுப்பு: வேதனையில் தவிக்கும் டெல்டா விவசாயிகள்


காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறப்பது வழக்கம். போதிய தண்ணீர் இல்லாததால் செப்டம்பர் 17-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.

ஃபலஸ்தீனம் - ஐ.நா.வில் தனி நாடு அங்கீகாரம்


ஃபலஸ்தீனம் தனி நாடு என்ற அங்கீகாரம் பெற நேற்று ஐ.நா. வில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் பாலஸ்த்தீனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஃபலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பிரச்சனையை தொடர்ந்து, ஃபலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் யாசர் அராபத் தன் மரணத்திற்கு முன் பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?


இந்த பதிவு, ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

துபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி

துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (30.11.2012) காலை முதல் கன மழை பெய்தது.