கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

India’s Minister of State for External Affairs E. Ahamed, 3rd left, with Haj Minister Dr. Bandar Al-Hajjar
புதுடெல்லி:சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான
ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாப்பூர் பள்ளிவாசலுக்குள் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகியால் பரபரப்பு

சென்னை : மயிலாப்பூர் அப்பு தெருவில் சார்சமன் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் பின்புறம் இருக்கிறது. இந்த இடத்தை அதிமுக நிர்வாகி சரஸ்வதி என்பவர்

மறக்கப்படும் இந்திய முஸ்லிம் சாதனையாளர்கள் - Dr. ஜாஹிர் ஹுசைன்!

zaவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.

ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான மாத்திரைகள் இனி ரூ.8,880-க்குக் கிடைக்கும்.

                    தினமணிதலையங்கம்:நல்லதொரு ஆரம்பம்...
ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்குக் காப்புரிமை சட்டத்தின் சிறப்புச் சலுகைக்கான உத்தரவு அளிக்கப்பட்டதன் உடனடிப்பயன், ரூ.2.84 லட்சத்தில் கிடைத்த புற்றுநோய்க்கான நெக்ஸவார் மாத்திரைகள் இனி ரூ.8,880-க்குக் கிடைக்கும்.

பாபரை அழித்தலும்-பாபர் ஆக்குதலும்!

                         முஹம்மத் அலி ஐ பீ எஸ்
மத்திய ஆசியாவான ஆப்கானிஸ்தான், ஈரான்,மெசபோடோமியா, அனடோலியா, காகசஸ் நாடுகளை ஆட்சி செய்த தைமூர் வம்சாவழி வந்த அரசரும், பர்கானா நாட்டின் அரசருமான பாபர் வட இந்தியா மீது 1526 ஆம் ஆண்டு படையெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். மெஜாரிட்டி ஹிந்து மக்களைக் கொண்ட இந்தயாவில் பல மன்னர்கள் ஆண்டு, தேசம் என்ற ஒரு கட்டுக் கோப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு இன்று அகவை 65

ஆரவாரம் இல்லாத அரசியல் பணியை அறிமுகம் செய்த இயக்கம்..

ஆர்ப்பாட்டம் இல்லாமல் கோரிக்கைகளை வென்று காட்டிய இயக்கம்..
உள்ளாட்சி முதல் டெல்லியாட்சி வரை பிரதிநிதிகள் கொண்ட இயக்கம்..

வாக்குவாதம் செய்பவர்களின் கவனத்திற்கு

தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம்