இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள்
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.
லேபிள்கள்:
மருத்துவம்
என்றும் நம் நினைவில்…! நீதிக்காக ஏங்கும் பாபரி!
பாபரி மஸ்ஜித் என்றதும் நம் நினைவில் நிழலாடுவது சிதிலமடைந்த மூன்று கும்பங்கள் கொண்ட ஒரு கட்டடமும், பின்னர் அது மணல் மேடாகத் தகர்க்கப்பட்டதும், பயங்கரவாத ஃபாசிச ஹிந்துத்துவ கோர முகங்களும், நாடு முழுவதும் அதனையொட்டி நடந்த முஸ்லிம் இனப் படுகொலைகளும், இழந்த முஸ்லிம்களின் ரத்தமும், சதையும், அதனை மீட்டெடுப்பதற்கான முஸ்லிம்களின் நீண்டகாலப் போராட்டமும்தான்!
லேபிள்கள்:
சமுதாய செய்திகள்
முல்லை பெரியாறு சுருக்கமான வரலாறு !
கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலந்த பெரியாறு, முல்லை நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் பென்னிக்குயிக்.அரசு நிதி உதவியுடன், அடர்ந்த வனப்பகுதியில் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மேற்கொள்ளபட்ட இந்த அணை கட்டும் பணி ஆரம்பக்கட்டத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அரசு தனது நிதி உதவியை நிறுத்திவிட்டது. எனினும், பென்னிக்குயிக் தனது சொத்துக்களை விற்று, அணை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.
லேபிள்கள்:
முல்லை பெரியாறு அணை
பாவம் தமிழன்!
கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.
லேபிள்கள்:
கட்டுரைகள்
முல்லைப் பெரியாறு அணை வரலாற்றுப் பின்னனி என்ன? ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய குரும்படம்
ஒவ்வொரு தமிழனும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் முல்லைப் பெரியாறு அணையும் ஒன்று. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட வருடம் என்ன? அணை யாருக்குச் சொந்தம். இந்த அணைப்பற்றி கேரள நாளிதழான மலையாள மனோரமா செய்த விசமப் பிரச்சாரம் என்ன? கேரள அரசு செய்த, செய்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்ன? இந்த அணைக்குறித்து உச்சநீதி மண்றத்தின் நிலை என்ன? பிரபல அரசியல்வாதி வைகோ அவர்கள் தமக்காக போராடவில்லை ஒட்டுமொத்த தமிழினத்திற்காக போராடுகிறார் என்பதை விளக்கும் அருமையான குரும்படம்.
இந்த குரும்படத்தை ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டும், மற்ற தமிழர்களையும் பார்க்க வைக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
