கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நட்பும் அதன் ஒழுக்கமும்


பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி. 

நம் உடலில் அதிசயம்

உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?’ (51:21)

‘நாம்தாம் அவர்களைப் படைத்தோம்; நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்’ (76:28)

‘திட்டமாக நாம் மனிதனை மிக்க மேலான வடிவத்தில் படைத்தோம்’ (95:04)

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்…

நமது இணைய தளத்திற்கு வருகை தந்த தாங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றோம்..
“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”

சமச்சீர் புத்தகம் அதிகபட்ச விலை ரூ.350 மட்டுமே :பாடநூல் கழகம் விலைப்பட்டியல் வெளியீடு

எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!

auto-rickshawஅன்புச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

கோணுழாம்பள்ளத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி வினாடிவினா பயான் நிகழ்ச்சிகள்

24.06.2011 அன்று நமதூர் மதரஸாவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டி காலை 10 மணிக்கு துவங்கியது ஜனாப்A.பஜ்லுல்ஹக் ஜனாப் நிலாவுதீன் விளையாட்டுப்போட்டிகளைநடத்தினர் மாலை அசருக்குபிறகுகிராத்.ஜனாப்S.M.தாஜுதீன் ஓத நிகழ்ச்சிஆரம்பம் ஆனது. குழந்தைகளுக்கான வினாடிவினா பயான் நிகழ்ச்சிகளை ஹஜ்ரத் ஜனாப் உதுமான்மிஸ்பாஹி தொகுத்துஅளித்தார்.முஸ்லீம் முன்னேற்ற ஊழியர் சங்கத்தின் சார்பாக பரிசு பொருட்களும், கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு தாஜுதீன் அவர்களால் குர்ஆன், ஜுதுகள்,கிதாபுக்கள் வழங்கப்பட்டது. விளையாட்டுப்போட்டியில்  
வெற்றி பெற்றவர்களுக்கு தலைமைநாட்டாண்மை அப்துல்மாலிக், மற்றும் நிர்வாகிகள் இமாம்அலி,அப்துல்காதர், பஜ்லுல்ஹக்,முபாரக்அலி, பரிசுகளை வழங்கினார்கள் ஜமாஅத்தார்களும், பெண்களும் திரளாகவந்து சிறப்பித்தினர்

உணர்வாய் உன்னை!

சகோதரர் ஜலாலுத்தீன்
''உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள்.'' உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு.