கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்!

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....

சத்தியம் தெளிவானதே!


கோவை அப்துல் அஜீஸ் பாகவி
இஃதிகாபினுடைய ஒரு இரவில் ஒரு இளைஞர், பர்தா விஷயத்தில் இஸ்லாத்தில் ஏன் இத்தனை குழப்பம்? என்று கேட்டார். சுடிதாரே பர்தா ஆகிவிடும் என்று ஒருவர் சொல்கிறார். முகத்தை மறைக்கத் தேவையில்லை என்று ஒருவர் சொல்கிறார். கண்கள் மட்டும் வெளியே தெரிகிற மாதிரியான பர்தாவுக்கு இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று ஒருவர் சொல்கிறார். இத்தனை குழப்பம் ஏன்? என்று அவர்கேட்டார்.

இஸ்லாமும், ஆரோக்கிய வாழ்வும்.

ஓர் அறிவியல் பார்வை.
                                    பாத்திமா ஷஹானா (கொழும்பு)

ஆரோக்கியம் என்றால் என்ன?

ஒரு மனிதனைப் பொருத்தளவில் ஆரோக்கியம் என்பது இரு வகைப்படும். ஒன்று உடல் ஆரோக்கியம். மற்றையது உள ஆரோக்கியம்.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை ஏற்க முடியாது: கருணாநிதி

சென்னை: "ஒசாமா பின்லாடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அனாதைகளை ஆதரிப்போம்


'அனாதைகளை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்

முனைவர், எம்.ஏ.எம்.சுக்ரி
முதல்வர், ஜாமிஆ நளீமிய்யா, இலங்கை
———————————————————
பொதுவாக நோக்கும்போது, கொள்கைகள், கோட்பாடுகள், தத்துவங்கள் என்பவை சூன்யத்தில் உருவாகுவதில்லை. அவை World view என அழைக்கப்படும் உலக நோக்கின் பின்னணியிலே தோற்றம் பெறுகின்றன. இந்த வகையில்ஒவ்வொரு கொள்கை மற்றும் கோட்பாடுகளின் பின்னணியில் ஓர் உலகப் பார்வை காணப்படுகின்றது.

கிரீன் டீ (Green Tea)

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது.