திருப்பனந்தாள் மன்னியாறு அருகே ஆம்னி பஸ் வயலில் கவிழ்ந்தது
திருப்பனந்தாள், அக். 19-சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்தது. இந்த பஸ் சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இதில் 32 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை கும்பகோணத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 33) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் மன்னியாறு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார்
லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டோம் மணிச்சுடர் வெள்ளி விழாவில் கருணாநிதி பேச்சு
மணிச்சுடர் நாளிதழின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் வரவேற்று பேசினார். எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அறிமுக உரையாற்றினார்.
மத்திய இணை மந்திரி அகமது சாஹிப், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)