கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

                                          அஸ்ஸலாமுஅழைக்கும்(வரஹ்)                                                சகோதர, சகோதரிகள்,அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மருந்துகளுக்கே நோய் என்றால்...”முனைவர். ஜெ. ஹாஜாகனி”

புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.

இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

கோணுழாம்பள்ளம்வெளிநாட்டுவாழ்நண்பர்கள்இணையதளவாசகர்களுக்கும்உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்கோணுழாம்பள்ளம்post சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஹவ்வாபீவி அவர்கள் மறைவு

                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு பக்கிர் முஹம்மது,முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தாயார் ஹவ்வாபீவி அவர்கள்18.09.2014 வியாழக்கிழமைகாலை
தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹிவாஇன்னாஇலைஹிராஜிஊன்ஜனாஸா நல்லடக்கம்(18.09.2014)வியாழக்கிழமை மாலை நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஆயிஷாபீவி (அய்சம்மா)மறைவு.

                                 அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின்ரோடு ஜமால் முகம்மது அவர்களின் தாயார் 
ஆயிஷாபீவி (அய்சம்மா)அவர்கள் (17.09.2014) புதன்கிழமை தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னாஇலைஹிராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம்( (18.09.2014)வியாழக்கிழமை மாலை    நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

கோணுழாம்பள்ளம் பள்ளிவாசல் தெரு ஜன்னத்பீவி அவர்கள் மறைவு.

                                            அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம்  பள்ளிவாசல்தெரு ஜெகபர்அலி, நஜிபுதீன், நஜீர்அகமது, சர்புதீன்,
ஜாகிர்உசேன் அவர்களின் தாயார் ஜன்னத்பீவி அவர்கள் (17.09.2014) புதன்கிழமை தாருல்ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹிராஜிஊன் ஜனாஸா
நல்லடக்கம்(18.09.2014)வியாழக்கிழமை மாலை    நடைப்பெற்றது

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்


ரமலான் மாதத்தின் இறைவனுக்காக பகல் முழுவதும் நோன்பிருத்த அனைவரும் சவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான்பெருநாளை(பண்டிகையாக)கொண்டாடுகிறோம்.

அதிகாலையில் எழுந்து,புத்தாடை அணிந்து பள்ளிக்கு சென்று இறைவனை வணங்கி ஏழை எளியவர்களுக்கு பித்ரா எனும் தானதர்மத்தை கொடுத்து மகிழ்ச்சி அடைந்து ரமலானின் சிறப்பைபெற்றுள்ளோம்.