40 முதல் 60வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?
40 முதல் 60வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
லேபிள்கள்:
ஆரோக்கியம்
புறம் பேசுவதன் விபரீதங்கள்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு,
லேபிள்கள்:
இஸ்லாம்
சர்க்கரை நோயுள்ளவருக்கு இதய பாதிப்பு!
"சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படும்" என இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மருத்துவர் சடகோபன் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ கழகத்தின் மதுரை கிளை மற்றும் கல்லூரி பயிற்சி பொது மருத்துவர்கள் சார்பில் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. இந்திய மருத்துவ கழகத்தின் செயலாளர் மருத்துவர் அமானுல்லா வரவேற்றார். தலைவர் மருத்துவர் சடகோபன் தலைமை தாங்கி பேசினார்.
லேபிள்கள்:
ஆரோக்கியம்
இணையதளத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டால் 5 வருடம் சிறை!
லேபிள்கள்:
முக்கியசெய்திகள்
அன்பளிப்பு
ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர்.நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதீ)
லேபிள்கள்:
இஸ்லாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

