மனிதன் இன்று வாழ்கின்ற வாழ்க்கை எவ்வளவு உண்மையானதோ அதைப் போன்றே மனிதன் மரணித்த பின்னர் சந்திக்கும் மண்ணறை விசாரணையும் நிதர்சனமான உண்மையாகும் என இஸ்லாம் ஆணித்தரமாக அறிவித்துள்ளது. மண்ணறை விசாரணை, மற்றும் விசாரணைக்குப் பிறகு மண்ணறையில் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நடந்தேறும்
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.[17:1]
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
மணமகன்:ஆசிப்ரஹ்மான் மணமகள்:சனாபானு
S/O M. சேக்அலாவுதீன். D/O M. சபிபுல்லா
இடம்:கோணுழாம்பள்ளம ஜாமிஆ மஸ்ஜித்
நாள்:14.06.2012
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர் {அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்.

'நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல் விடக் கூடாது'' என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார்.
மவ்லவி, பி.எம.ராஜுக், மன்பஈ
[ ‘சாட்சி கூறுவதை மறைக்காதீர்கள். சாட்சிய மறைப்பவர் அவரின் உள்ளத்திற்கு பாவம் செய்தவர் ஆவார்’ (அல்குர்ஆன்)
சாட்சியை மறைப்பதையே இறைவன் எச்சரித்துள்ளான் எனும்பொழுது ‘பொய் சாட்சி’ கூறுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை எண்ணிப்பாருங்கள்.
“இறைத்தூதரே! நம் சமுதாயம் கொஞ்சம் வசதியோடு வாழ்வதற்கு தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். நெருப்பை வணங்குபவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப செல்வங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறான். ஆனால் அவர்கள் சிறிது கூட அவனை வணங்குவதில்லை