கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம்,

இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:
நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும்,

கனவுத்திட்டம்' என்றால் கனவா? (NH 45 C திட்டமும் / புதிய அணைக்கரை பாலமும்...)

 

வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்!

சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள் - ஓர் பயணக் கட்டுரை!

Dr.A.P. முஹம்மது அலி, I.P.S.(rd)
ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாட்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறுபட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க பாசக் கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர்

ஹஜ் புனித பயணத்திற்கு தமிழகத்திலிருந்து 3,049 பேர் தேர்வு!

நடப்பு ஆண்டில் தமிழகத்திலிருந்து, புனித ஹஜ் பயணம் செல்வதற்கு 3,049 பேர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை இராயப்பேட்டை புதுக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை, 2011-ம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்லும் பயணிகளை குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்குர்ஆனின் துஆக்கள்

நபி வழியில் அழகிய துஆக்கள்

தூங்குவதற்கு முன்
தூக்கத்திலிருந்து விழித்தபின்
கழிவறைக்கு நுழையும்போதும் வெளியேறும்போதும்
உளுச் செய்யும்முன்பும், பின்பும்
உண்ணுமுன், பிஸ்மில்லாஹ் கூற மறந்தால்,
உண்டபின், உணவளித்தவருக்காக
வீட்டிலிருந்து புறப்படுமுன்பும், நுழையும்முன்பும்
பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும்
துக்கம் மற்றும் கவலை, சங்கடம் நீங்க
தீயவர்களிடமிருந்து பாதுகாப்பு, கூட்டாத்தாரை கண்டு பயந்தவருக்கு
கடன் நிறைவேற, காரியம் சிரமமாகி விட்டால்
காற்று வீசும்போது, இடி இடிக்கின்றபோது, மழை வேண்டுவது
மழை பெய்கின்றபோது, மழை பெய்த பிறகு, தலைப்பிறையை காணும்போது
நோயாளியை நலம் விசாரிக்கும்போது
மரணத்திற்கு நிகராண துன்பத்தின்போது, மரனத்தை அறிந்த நோயாளிக்கு
கப்ருகளை ஜியாரத் செய்யும்போது, இறந்தவருக்காக செய்யும் துஆ
பிரயாணத்தின்போது
மணமக்களை வாழ்த்தும்போது, மனைவியிடம் செல்லும்போது
வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் துஆ
இருப்பில் ஓதும் கடைசி துஆ
கடமையான தொழுகைக்குப்பின் துஆ
ஜனாஸாத் தொழுகை
நோன்பு திறக்கின்றபோது
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
நன்றி: ரீட் இஸ்லாம்.காம்

எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்

Post image for எனக்கு எதையும் இணையாக்காமல் என்னிடமே கேளுங்கள்அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். ‘நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதே’ என்பது தான் அது!