கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பனாத்வாலாவும்…பதர்களும்…!


“”குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும் துரும்பளவேனும் பாதிப்பு ஏற்பட இருந்த தருணங்களிலெல்லாம் சிலிர்த்தெழுந்து தம் சிம்ம கர்ஜனையால் இந்திய பாராளுமன்றத்தை அதிர வைத்தவர். இந்திய நாட்டின் சமய சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்டவர். தாய்ச் சபையின் மணிவிழா மாநாட்டில் இலட்சோப இலட்சம் லீகர்களின் அணிவகுப்பு மரியாதையை பெருமை பொங்க நெஞ்சு நிமிர்த்தி “”"”சலாம்’’ கூறி ஏற்றுக் கொண்டவர். 25.6.2008- ல் இம் மண்ணுலகை விட்டு மறைந்து 5 வருடங்கள் ஆகிறது.

மனித உடல் – அல்லாஹ்வின் அற்புதம்!

          நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்த தகவல்கள்
 இறைவனின் படைப்புகள் ஒவ்வொன்றும் தனக்கெனத் தனித்தனிச் சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஊர்ந்து செல்லும் எறும்பு,தனது உடல் எடையைவிடச் சுமார் எட்டு மடங்கு சுமையைச் சுமக்கும். ஒட்டகம், முற்செடியையும் வலியின்றி உட்கொண்டுஜீரணிப்பதோடு ஓரிரு வாரம் நீரின்றி உயிர் வாழும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம்

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் உலகி்ல் முதன் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்பட உள்ளதாக அமீரகத்திற்கான இந்தியத்தூதர் எம்.கே.லோகேஷ் அவர்கள் , அமீரகத் மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் வி.களத்தூர் கமால் பாஷாவிடம் தெரிவித்தார்.

இன்று சர்வதேச இரத்த தான தினம்


ஈமான் கல்வி உதவித்தொகை 2013

ஈமான் கல்வி உதவித்தொகை 2013 விண்ணப்பப் படிவம் – IMAN SCHOLARSHIP 2013APPLICATION FORM
http://imandubai.com

காயிதெ மில்லத் (ரஹ்) - தியாகத்தின் திருவுருவம்!

காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் 87-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிராஜுல் மில்லத் அவர்கள், தனது `மணிவிளக்கு’ மாத இதழில் 1982-93 வருடங் களில் எழுதிய கட்டுரையை அவர்களின் 118-வது பிறந்த நாளான இன்று இதன் அடியில் தந்திருக்கிறோம்.

காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் சமுதாயத்தின் நன்றியுள்ள வர்கள் நடமாடும் இடங்களி லெல்லாம் கொண்டாடப்படு கிறது. இப்படி சிலரின் பிறந்த நாட்கள் நினைவு கொள்ளப்படுவதன் காரணமாக வாழ்ந்து சிறந்த அவர்களு டைய வளமார் பண்புகளை எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.