* தொகுதி பெயர் : திருவிடைமருதூர்
* வரிசை எண் : 170
* அறிமுகம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4-ம் இடத்தில் இத்தொகுதி உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
* வரிசை எண் : 170
* அறிமுகம் :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4-ம் இடத்தில் இத்தொகுதி உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.
*தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், திருப்பனந்தாள் ஒன்றியத்தின் 44 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, வேப்பத்தூர், திருப்பனந்தாள் ஆகிய 5 பேரூராட்சிகளைக் கொண்டுள்ளது.
ஊராட்சிகள் :
திருவிடைமருதூர் ஒன்றியம்: அம்மன்குடி, ஆண்டலாம்பேட்டை, ஆவணியாபுரம், இளந்துறை, ஏனநல்லூர், கோவிந்தபுரம், இஞ்சிக்கொல்லை,க.மல்லபுரம், கீரனூர், கிருஷ்ணாபுரம், கொத்தங்குடி, கூகூர், கோவனூர், மலையப்பநல்லூர், மஞ்சமல்லி. மாங்குடி, மாத்தூர், மேலையூர், நாச்சியார்கோவில், நாகரசம்பேட்டை, நரசிங்கன்பேட்டை, பருத்திச்சேரி, பருத்திக்குடி, பெரப்படி, பவுண்டரீகபுரம், புத்தகரம். எஸ்.புதூர், சாத்தனூர், செம்பியவரம்பல், செம்மங்குடி, சீனிவாசநல்லூர், சூரியனார்கோவில், தண்டாளம், தண்டந்தோட்டம், தேப்பெருமாநல்லூர், திருச்சேறை, திருமங்கலக்குடி, திருநரையூர், திருநீலக்குடி, திருப்பந்துறை, திருவிசநல்லூர், துக்காச்சி, வண்டுவாஞ்சேரி, வண்ணக்குடி, இளங்குடி, வில்லியவரம்பல், விசலூர், விட்டலூர்.
திருப்பனந்தாள் ஒன்றியம் : அணைக்கரை, ஆரலூர், அத்திப்பாக்கம், சிதம்பரநாதபுரம், இருமூலை, கதிராமங்கலம், கஞ்சனூர், கண்ணாரக்குடி, கருப்பூர், கட்டாநகரம், காவனூர், கீழசூரியமூலை, கீழ்மாந்தூர், கோவில்ராமபுரம், கொண்டசமுத்திரம், கூத்தனூர், கோட்டூர், குலசேகரநல்லூர், குறிச்சி, மகாராஜபுரம், மணலூர், மணிக்குடி, மரத்துறை, மேலகாட்டூர், மேலசூரியமூலை, நெய்வாசல், பந்தநல்லூர், சரபோஜிராஜபுரம், செருகுடி, சிக்கல்நாயக்கன்பேட்டை, திருக்கோடிக்காவல், திருலோகி, திருமாந்துறை, திருமங்கைச்சேரி, திருவள்ளியங்குடி, திட்டச்சேரி, துகிலி, உக்கரை, வீராக்கன், வேலூர், நெய்குப்பை, முளளங்குடி, முள்ளுக்குடி, நரிக்குடி.
கும்பகோணம் ஒன்றியம் : மகாராஜபுரம், சேங்கனூர், புத்தூர், அணக்குடி, மானம்பாடி.
* வாக்காளர்கள்:
ஆண்கள்: 98,744, பெண்கள்: 94,602, மொத்தம்: 1,93,346
* மொத்த வாக்குச்சாவடிகள்: 240
* தேர்தல் நடத்தும் அலுவலர் / செல்போன் எண்:
மாவட்ட வழங்கல் அலுவலர்
என். சக்திவேல் - 94450 00286
0 கருத்துகள்:
கருத்துரையிடுக